IKP குவைத் மண்டல துணை செயலாளர் நியமனம்.

குவைத் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணை செயலாளராக சகோ. இலங்கை மன்சூர் அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். … Continue reading IKP குவைத் மண்டல துணை செயலாளர் நியமனம்.